ஒளவையார் நல்வழி
It is very amazing to know that ஒளவையார்(Avvaiyar) is a saint scholar who attained special samadhi ( the ultimate realizatdion with cosmos) with guidance of her Guru Lord Murugan. She is special in that she can able to take human form at any time from the abstract form she has with the cosmos.
That's why wikipedia says Avvaiyar as a group of tamil poets active during different periods of time. But the real reason behind this is, The relationship she had with cosmos(the Ultimate maker).
This is my first learning of her padal நல்வழி(Nazvazhi). This is the 35th poem.
வெண்பா 33
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில் பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். | 33 |
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்;
வெட்டனவை - The thing which is hard by touch.
மெத்தனவை - The thing which is soft by touch.
வெல்லாவாம் - can't win over.
வேழத்தில் பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது
வேழத்தில் - Elephant
பட்டுருவும் - attacking
கோல் - arrow
பஞ்சில் - Cotton
பாயாது - can't penetrate.
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்வேருக்கு நெக்கு விடும்.
பாரைக்கு - Axe
நெக்குவிடாப் - breakable
பாறை - Rock
பசுமரத்தின் - young tree's
வேருக்கு - Root
நெக்கு - allow
விடும் - to pass through.
Translation In English
The arrow which can attack and kill elephant can't even penetrate cotton bundle. And the rock which is very hard to break by axe can easily be broken by the roots of the young tree. like wise only soft words can get the results rather than using harsh words
பெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது. கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும். அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது. மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம்
அருமையான விளக்கம். நன்றிகள்
ReplyDelete