Wednesday, November 29, 2017

திருமந்திரம் - உபதேசம் I

திருச்சிற்றம்பலம் 




களிம்பு அறுத்தான் எங்கள் கண்நுதல் நந்தி
களிம்பு அறுத்தான் அருள் கண் விழிப் பித்துக்
களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டிப்
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே



களிம்பு என்பது குற்றம். ஆணவம் , கன்மம் , மாயை  என்ற மூன்று மலங்களை குறிக்கின்றது.நெற்றி கண்ணை உடைய சிவபெருமான் ஒருவனே சீவனுடைய குற்றங்களை களைய முடியும் . நந்தி சீவனுடைய குற்றங்களை அகற்ற அவர்களுடைய அருட் கண்ணை விழிப்பித்து , களிம்பு களை கிறான் அருட்கண் என்பது 3D view of the world. Which gives a man to view breath , long and depth of the world. பற்று என்பது தான் , என்னுடையது என்ற நிலை . A child like status . A child will not share any of this belongings to anyone.Next comes the status paassam பாசம் என்பது தனது உறவினருக்கு பகிர்வது .நேசம் என்பது தனது நண்பர்களுக்கு பகிர்வது . அன்பு என்பது தனது கூட்டத்துக்கு பகிர்வது அருள் என்பது அதையும் தாண்டி இயங்கும் நிலை . அந்த நிலை சிவ அருள் இருந்தால் மட்டுமே கிட்டப்படும்  
         மனம் என்பது பளிங்கு போல . Mind is like a mirror. it just reflects the objects with which it is associated.சிவன் சீவனுடைய குற்றங்களை அகற்றி அவனை பற்றியுள்ள ஊதா நிறமுடைய அழுக்கை கழுவி . பவளம் போல வெள்ளையாக்குகிறான் . சிவன் களிம்பு அறுத்து சீவனை சிவனாக ஆக்குவான் .






பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே.




All The things in this world is categorised  as Pasu , paasam , pathi by Saivaism(சைவம் ).


  • பசு(சீவன் ) 
    • அறிவித்தால் அறியும் All the living things which has sense through which it can sense and know about its existence and the world. 
  • பாசம்(பற்று )
    • அறிவித்தாலும் அறியாதது .All the non living things and mind emotions. And it can not be taught. 
  • பதி  (சிவன் )
    • அறிவிக்காமலே அறிவது.This is சிவம் . ஒன்றே பதி . The highest supreme which is the knower and the known which pervades all over the universe and is one.. It has Global conscious.
அனாதி என்றால் தொன்மையானது . ஆதியும் முடிவும் இல்லாதது . பதியும் பாசமும் தொன்மையானது . Both are existing since when the world has been created.

பசு ஏக இறைவனான பதிஇடம் மட்டுமே அளவற்ற இன்பத்தை உணர முடியம் . இருந்தாலும் கூட பசு பதியை சென்று அணுகாத வாறு பாசம் தடுக்கிறது . பாசமாம் பற்று பசுவை சூழுந்து உள்ளது . எனவே பசு கட்டுண்டு பதியை சென்று அடைய முடிய வில்லை . 
            அனால் பதி பசுவை வந்தடைந்தால் பாசம் நிற்காது . இறைவன் சீவனை உய்ப்பிக்க அவனை தேடி வந்து அவனது பற்று என்ற உலக பந்தத்தை போக்கி அவனை தனதாக்கி கொள்கிறான்.

No comments:

Post a Comment