குருவே துணை!!
திருஅருட்பிரகாச வள்ளலார் திவ்ய திருவடிகளே சரணம்
மகாமந்திரம்
========
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம்
அது ஒப்பற்ற பெருந்தயவுடைய பேர் அறிவேயாம்
ஓங்காரம்
==========
அ - படைத்தல்
உ - காத்தல்
ம - துரிசு நீக்குதல்
ஐந்து தொழில்கள்
=============
அ - படைத்தல்
உ - காத்தல்
ம - துரிசு நீக்குதல்
பக்குவம் வரவைத்தல்
அனுகிரஹித்தல்
உட்பொருள்
=========
The binding force (ஆண்ட பிண்டம் )
ம -இணைப்பு அணுக்கள்
அ - சிரசு அணுக்கள்
உ-தேகம் அணுக்கள்
32 எழுந்துக்கள் - 32 individual vertebrae in Spinal Cord
பேதம் அற்ற நிலையில் (அன்பு ,கருணை ,தயவு ) ஒருமை வெளிப்படும்
.png)