மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்பரத்தின் மறைந்தது பார்முதற் பூவே.1
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
தான்என அறிந்தஅறிவேதிருக்குறள்
(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:33)ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்
ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.
(இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)
வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் - யான்பெரிதும்| தூக்கணாங் குருவிக்கூடு மரத்தில் தொங்கும்போது பார்த்திருப்பீர்கள். |
| மரக்கொம்பில் அரக்குப் பூச்சிகள் கொம்பரக்கு என்னும் மெழுகு செய்து |
| வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். காட்டு வெளியில் கறையான் எடுத்த |
| பழைய புற்று எழுந்து நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். தேனீக்கள் |
| கட்டிவைத்த அறுகோண அறைகள் கொண்ட தேன் மெழுகுக் கூட்டைப் |
| பார்த்திருப்பீர்கள். சிலந்தி பின்னிய சிக்கலான வலையையும் |
| பார்த்திருப்பீர்கள். இவற்றுள் ஒன்றைக்கூட யாராகினும் ஒருவர் |
| செய்துகாட்ட முடியுமா? எதையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவன் |
| நான் என்று எடுத்ததற்கெல்லாம் வீரம் பேசாதீர்கள். ஓவ்வொருவருக்குள்ளும் |
| ஏதோ ஒரு கெட்டித்தனம் இருக்கத்தான் செய்யும். |
Dear கடவுள்,
இதுவும் கடந்து போகும் ...
Let it go...for what is temporary will go ...
Let it go...for what is not understandable will go...
Let it go...for what is not trustworthy will go...
Let it go...for what cannot be proven will go...
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
let it come.. புனிதகுலம் பண்புகள்
காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
சக்தி அம்சங்கள்
As quoted in திருமந்திரம்
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமது தானே.ஆதி பராசக்தி
திரிபுரை
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலு மொருதுன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரியதொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையேஆதிகடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே!
_அபிராமி பட்டர்
மலர்கள் கேட்டேன் ! வானமே தந்தனை !தண்ணீர் கேட்டேன் ! அமிர்தம் தந்தனை!
எதை நான் கேட்பின் உனையே தருவாய்!
(
I just asked for flowers ! you gave me a garden.! I asked for water you gave me nectar.!What I should ask for ? To Get your self?
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனைஇருளில் தொலைந்தேன் ஓழியாய் வந்தனை
(எதனில் தொலைந்தால் நீயே வருவாய்!
)I lost in forest, you came as rescuing way.I lost in dark, you came as light.where should I lose myself? so that you will come.
பள்ளம் வீழ்ந்தேன் ! சிகரம் சேர்த்தனை !வெள்ளம் வீழ்ந்தேன் !கரையில் சேர்ந்தனை
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்!
மாயை
கன்மம்
ஆணவம்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்