Friday, December 7, 2018

Thank you dear almighty! For giving me everything exceeding my Expectation!





மலர்கள் கேட்டேன் ! வானமே தந்தனை !
தண்ணீர் கேட்டேன் ! அமிர்தம் தந்தனை!

எதை நான் கேட்பின் உனையே தருவாய்!
           (   

               I just asked for flowers ! you gave me a garden.!               I asked for water you gave me nectar.!
                        What I should ask for ? To Get your self? 
                       
                        )
காட்டில்  தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஓழியாய் வந்தனை

எதனில் தொலைந்தால் நீயே வருவாய்!
                              (

 I lost in forest, you came as rescuing way.
I lost in dark, you came as light.
where should I lose myself? so that you will come.
                              )
                  

பள்ளம் வீழ்ந்தேன் ! சிகரம் சேர்த்தனை ! 
வெள்ளம் வீழ்ந்தேன் !கரையில் சேர்ந்தனை

எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்!


(
 I fell in a pit you made me reach to peak.
I fell in flood you saved me to reach the shore.
In what  should I fall ? so that I can reach you.
)

Thursday, November 15, 2018

மனதில் உறுதி வேண்டும் ..


மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்

Monday, October 29, 2018

Three types of Human (மூவகை சீவ வர்க்கம் )

According to Saiva doctrines there are three types of human. Categorised according to their level of consciousness of their living and the level of relationship with the almighty creation.

Three Types

1) சகலர் (one who cannot realise about their existence)

  •  One who is with all the three impurities as such as , 

  • மாயை

  • கன்மம்

  • ஆணவம் 
    •    
    2) பிரளயாகர் (who can partially realise )
    •  One who is without மாயை but still with other 2 impurities , 
    3) விஞ்ஞானர்  (who can fully realise)
    •  One who is without மாயை and கன்மம் but with ஆணவம்

    As expressed by Sekkizhar in பெரியபுராணம் (Periyapuranam).


    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
    நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
    அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

    விளக்கம்:

    சகலர் - ஓத முடியாத ஒரு உருவம் . 
    பிரளயாகர் - நிலவு தலையில் உலவும் தலை கொண்ட வடிவம் . 
    விஞ்ஞானர்  - அளவு இல்லாத ஜோதி வடிவம் . 


    And this is re-iterated by Appar in தேவாரம் (Thevaram)





    விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்
    மறைய நின்றுளன் மாமணி சோதியன்
    உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
    முறுக வாங்கி கடைய முன் நிற்கவே 


    விளக்கம்:

    விறகு=அரணிக் கட்டை. அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை கடைந்தால் தீ ஏற்படுகின்றது. பாலினைத் தயிராக மாற்றிய பின்னர் மத்தினைக் கொண்டு அதனைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கின்றது. சாணை தீட்டப்படாத மாணிக்கக் கல் பிரகாசமாக இருப்பதில்லை. பட்டை தீட்டப்பட்ட பின்னர் மாணிக்கக் கல் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றது. மேற்கண்ட பொருட்கள் போன்று இறைவனும் மறைந்து நிற்கின்றான். 

    அரணிக் கட்டை என்பது பழங்காலத்தில் தீ மூட்டுவதற்காக பயன்பட்டது. ஒரு அரணிக் கட்டையுடன் மற்றொன்றைத் தேய்த்து தீ எழுப்புதலை கடைதல் என்று கூறுவார்கள். 
    • சகலர்  - விறகில் தீயினன் . சிலருக்கோ விறகில் உள்ள தீயாக இருக்கிறான். Self realisation for them is very difficult as like igniting logs to catch on fire.
    • பிரளயாகர்  - பாலில் படு நெய். சிலருக்கு பாலில் உள்ள நெய்யாக இருக்கிறான். Self realisation is less difficult as like curdling milk and extracting ghee.
    • விஞ்ஞானர் - மாமணி சோதியன்.சிலருக்கு இறைவன் மணியில் உள்ள ஒளி போல வெளிப் படுகிறான். Its easy as like cleaning the opal stone to get the brightness


    உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கி கடைய முன் நிற்கவே
    -   God is hidden and can be sought by curdling with the stick of emotion Bakthi (உறவு கோல்) and with the rope of (உணர்வுக் கயிறு ) knowledge (மெய்யஞானம் )

    சிலருக்கு கடைய முன் நிற்கும்.
    சிலருக்கு வாங்கிக் கடைய முன் நிற்கும் 
    சிலருக்கு முறுக வாங்கிக் கடைய முன் நிற்கும் 


    Friday, October 19, 2018

    நம சிவாய (Namah Shivaya) Meaning

    நம சிவாய 


    Namah Shivaya

    This Five letter Word is a very significant mantra chanted all through the years across India in Hindu community. Today I am astonished to get to know the real meaning of this Mantra. Our ancestors are so intellectual that they did not coined any word in random. This word is a utter proof for that.



    ந -> தீரோத  மலம் 
    ம -> ஆணவ மலம் 
    சி -> சிவன் 
    வா ->அருள் 

    ய -> ஆன்ம 


    ந -> தீரோத  மலம் 


    According Saiva doctrines, Every human in this world is bonded and which prevents them from enjoying the real freedom and infinite happiness as showered by mother nature. They classified these bonds as தீரோத  மலம்  and ஆணவ மலம் .  Only when one get rid of these bonds, one can feel the ecstasy of liberation called as Mukthi(முக்தி )Mukthi is attaining super conscious state and being in absolute liberation and integrating with nature.

    Saiva doctrines saying தீரோத  மலம்   is intentionally created by God to kick us out of this birth and death cycle and creates us urge to search for the real pure self. தீரோத  மலம்  is God's Games.(திருவிளையாடல் )

    ஆணவ மலம் is egoism.

    ம -> ஆணவ மலம் 


    Using this தீரோத  மலம்  one should get rid of the ஆணவ மலம்  .

    சி -> சிவன் 


    Shiva is the single supreme God who governs the whole world and creations.

    வா ->திரு  அருள் 

    It is Shiva's Arul. அன்பு is love we offer to the near and closed ones. Whereas அருள்  is greater than அன்பு and it is global love towards every creation in this world.


    ய -> ஆன்ம 


    ஆன்ம Every living being in this world. 

    பொருள் (Meaning)


    (யா ) என்கிற ஆன்மா,  (நா ) என்ற திரோதா மலத்தினாலே,  ( ம ) என்ற ஆணவ மலத்தை அழித்து,  ( வா ) என்ற இறைவனுடைய திரு அருள் துணை கொண்டு ( சி ) என்ற சிவத்தை அடைய வேண்டும் .

    சீவன்(induviudal) சிவனாக வேண்டும் ! சீவனிலுள்ளே  உள்ள களிம்பு (மலம்) நீங்கினால் சீவன் சிவன் ஆகும் .


    Another unique comparison of this is to that of a coconut, Only after the outer tender green shell(கன்மம் ) is removed and the inner hard shell(ஆணவம் ) is removed,  One can enjoy the nector of happiness inside. சீவன் (induvidual) can become சிவன் . i.e attain mukthi. 

    To remember this and reinforce this thought of liberation, it has become a custom to bring the coconut while visiting temples.!


    Reference (Discourse by Variya swamigal)


    Sunday, May 13, 2018

    Semolina or Rawa



    Upma  would be the hardest breakfast to eat. When Mom makes breakfast, we will always saylike No..no. Later after childhood When Mum comes home tired after late nite work at chennai,She simply prepares hot rawa upma which is served with Sambar. And it tastes wholesome and delicious. And the bigger part is her love in feeding me hot with Sambar.

    Today i take oath to prepare break fast for the family which i have skipped all these 5 years after Ahilan's birth. My entry is confined to dinner table and kitchen is under full care by Grand Ma. Grand Ma has really rescued me from all those night mares of preparing breakfast / lunch in the busy schedule of my day with 2 toddlers along with my software engineering work.

    Today i made it a point to at-least prepare breakfast. And the dishes should be easy to cook and not much of time consuming. But yet needs to be healthy and traditional which has been followed in our home. And for tomorrow i choose to prepare vegetable upma with onion chutney. I indexed the recipes from  youtube for both of these.

    While i was preparing mentally for these recipes, i suddenly delved in to the details behind sooji. Once i have asked my mom as to from where we are getting sooji. Is it from some grain? She did not had an answer too.

    So i googled for an answer and the answer is interesting that Sooji or Semolina is byproduct(not flour)  of wheat milling process which transforms wheat in to flour . It is a good source of proteinfiber, phosphorus. And it is  very interesting to know that PASTA is also prepared from Semolina.

    Parthiban loves to eat Pasta and i was always worried that PASTA is make of Maida. Now it makes me guilt free to serve him PASTA knowing it is by-product of wheat.

    For those who are interested to read:


    1. Wheat milling process from Discovery (How stuff works)   https://www.youtube.com/watch?v=F4VoVLlyuS0
    2. Wiki Pedia Definition of Semolina or Rawa : https://en.wikipedia.org/wiki/Semolina

             

    Thursday, April 26, 2018

    நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை..



                                              நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை 

       

    நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
    நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்
       முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்
       மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
      என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
       கேதுங் கவலையறச் செய்து -- மதி
       தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்
      சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.